தேவேந்திர நண்பர்களே- உங்களின் சமீபத்திய முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் பதிவுகள் எங்களுக்கு அவமானமாக தெரியவில்லை. மாறாக உங்களை பற்றி நாங்கள் ஏளனமாக, ஏன் பரிதாபமாகவே பார்க்கிறோம் !! - உங்களின் நாடார்களின் பார்வை ஒன்று " சாணர்களை பார்த்தாலே தீட்டு " - "மேல் சீலை போராட்டம்" - வரலாற்றை அரைவேக்காடாக தெரிந்து வைத்திருக்கிற பள்ளர் நண்பர்களே, தமிழகத்தில் ஏன் இந்தியா முழுவதும் ஆரியப் பிராமணன் தவிர எந்த சாதியாவது தீண்டாமையால் பாதிக்கப்படவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா ? வன்னியர் முதலியாரிடம் தீண்டாமையை அனுபவித்ததாக டாக்டர் ராமதாஸே சொல்லியிருக்கிறார், தேவர்கள் வடுக நாயக்கர்களிடம் தீண்டாமை போக்கை அனுபவித்திருக்கிறார்கள், கொங்கு வேளாளர்கள் ஆரிய-கன்னட ஆதிக்க சாதிகளிடம் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள் என்பதே வரலராற்றில் ஆணித்தரமான உண்மை - எனவே, நாடார்களும், குறிப்பாக சாணார்கள் எங்கெல்லாம் சிறுபான்மை சமூகமாக இருந்ததோ அங்கெல்லாம் அடிமை படுத்தப்பட்டது உண்மையே* குறிப்பாக ராமநாதபுரம், கன்னியாகுமரி -கேரளா பகுதிகளில் நாடார்கள் அடிமைப்படுத்தப்பட்டது உண்மையே. ஆனால் ...