அறிந்து! புரிந்து!! செயல்படுவோம்!!!

#குற்றப்பரம்பரையினராக இருந்த #கள்ளர் #மறவர் #சேர்வை தங்களை #தேவர் என அழைத்துக்கொண்டதும்...

#மேய்ச்சல்தொழிலில் ஈடுபட்ட #இடையர் தங்களை #யாதவர் என அழைத்துக் கொண்டதும்...

#மரம்ஏறி  தொழிலில் ஈடுபட்ட #சாணார் தங்களை #நாடார் என அழைத்துக் கொண்டதும்...

#மரம்வேலைபாடுகளில் ஈடுபடும் #ஆசாரி தங்களை #விசுவகர்மா என அழைத்துக் கொண்டதும்...

#பானை #சட்டி #முட்டி செய்த #குயவர்கள் தங்களை #குலாலவேளாளர் என அழைத்துக் கொண்டதும்...
#பொட்டுகட்டிசமூகம் தங்களை #கருணாநிதியின் ஒரே அரசானையில் #இசைவேளாளர் என அழைத்துக் கொண்டதும்...
தமிழகத்தில் நடந்தேரிய ஒன்றே...
ஆனால் ஆதிகாலம் தொட்டு #விவசாயத்தை உயிர் தொழிலாக மேற்க்கொண்ட #தேவேந்திரகுலவேளாளர் சமூகமாக வாழ்ந்த #மள்ளர்களுக்கு இன்று வரை
தேவேந்திரகுலவேளாளர் சமூகத்திற்க்கு கடந்த 70 ஆண்டுகளாக அரசு அறிவிக்காமல் செய்வதற்க்கு காரணம் என்ன?

மள்ளர்களே இது அரசின் உளவியல் தாங்கு நாம் #ஏற்றம்கண்டு விட்டால் தமிழகத்தில் ஆட்சியேய் கைப்பற்றுவோம் என்ற அரசு,அரசியல் பயம்..
நம் #பட்டியல்வெளியேற்ற சிந்தனையே நம்மை தலைநிமிர்ந்து வாழவும் முன்னேற்றம் அடைந்து செல்லம் வழி செய்யும்...

எல்லா சாதிகளும் தங்களுக்குள் பெருமை தேடிக்கொண்டபோது
#திருட்டுஅரசும் வேசிஊடகமும் பொய்மைதமிழ்தேசியவாதிகளும்
நம்மை புறக்கனிப்பதின் நோக்கம் அனைவருக்கும் நம் வரலாறு தெரியும்...
அரசியல் அதிகாரத்தை கைபற்றி விடுவோம் என்ற பயமே!
நம்மை புறக்கனிப்பதின் நோக்கம் அனைவருக்கும் நம் வரலாறு தெரியும்...
அரசியல் அதிகாரத்தை கைபற்றி விடுவோம் என்ற பயமே!

அறிந்து! புரிந்து!! செயல்படுவோம்!!!

Comments

Popular posts from this blog

எந்த சாதியையும் விரோதியாக பார்ப்பதில்லை

தேவேந்திரகுல வேளாளர் வரலாறு