இழிவுப்படுத்தி ஆவணப்படம் எடுத்த திவ்யா பாரதி என்பவர் மதுரை - ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகாரின்

தேவேந்திரர்களை மலம் அள்ளும் சமூகம் என்று இழிவுப்படுத்தி ஆவணப்படம் எடுத்த திவ்யா பாரதி என்பவர் மதுரை - ஒத்தக்கடை காவல் நிலையத்தில் நான் புகாரின் பேரில் குற்ற என் - 469 / 2017-U/S.153A, 505(I) IPC and பிரிவு 66F of IT ACT-2006 பிரிவில் 03-06-2017 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.S.பாஸ்கர் மதுரம் வழக்கறிஞர் - புதிய தமிழகம் மாநில இளைஞர் அணி செயலர்

Comments

Popular posts from this blog

எந்த சாதியையும் விரோதியாக பார்ப்பதில்லை

தேவேந்திரகுல வேளாளர் வரலாறு