பட்டியல்நா வெளியேற்றம் பற்றிய நாடார் சமூக மக்களின் பதில்
தேவேந்திர நண்பர்களே- உங்களின் சமீபத்திய முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் பதிவுகள் எங்களுக்கு அவமானமாக தெரியவில்லை.
மாறாக உங்களை பற்றி நாங்கள் ஏளனமாக, ஏன் பரிதாபமாகவே பார்க்கிறோம் !! - உங்களின் நாடார்களின் பார்வை ஒன்று " சாணர்களை பார்த்தாலே தீட்டு " - "மேல் சீலை போராட்டம்" - வரலாற்றை அரைவேக்காடாக தெரிந்து வைத்திருக்கிற பள்ளர் நண்பர்களே, தமிழகத்தில் ஏன் இந்தியா முழுவதும் ஆரியப் பிராமணன் தவிர எந்த சாதியாவது தீண்டாமையால் பாதிக்கப்படவில்லை என்று உங்களால் நிரூபிக்க முடியுமா ?
வன்னியர் முதலியாரிடம் தீண்டாமையை அனுபவித்ததாக டாக்டர் ராமதாஸே சொல்லியிருக்கிறார்,
தேவர்கள் வடுக நாயக்கர்களிடம் தீண்டாமை போக்கை அனுபவித்திருக்கிறார்கள்,
கொங்கு வேளாளர்கள் ஆரிய-கன்னட ஆதிக்க சாதிகளிடம் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள் என்பதே வரலராற்றில் ஆணித்தரமான உண்மை -
எனவே,
நாடார்களும்,
குறிப்பாக சாணார்கள் எங்கெல்லாம் சிறுபான்மை சமூகமாக இருந்ததோ அங்கெல்லாம் அடிமை படுத்தப்பட்டது உண்மையே* குறிப்பாக ராமநாதபுரம், கன்னியாகுமரி -கேரளா பகுதிகளில் நாடார்கள் அடிமைப்படுத்தப்பட்டது உண்மையே.
ஆனால் அந்த அடிமை தளையை 1957 முதல் 1962 வரை நடந்த போராட்டங்களால் முறியடித்து, இன்றைக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த வணிகத்தை தன் கையில் வைத்திருக்கும் சமூகமாக நாங்கள் முன்னேறியிருக்கிறோம்.
உங்களை போல முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம் அரசியல் செய்யும் சோம்பேறிகள் அல்ல நாங்கள் ! அரசாங்கத்திடம் எங்களின் கோரிக்கைகளை வைத்து அடையாளம் தேடும் அகதிகள் அல்ல நாங்கள் -
எங்களின் "நாடார்" என்ற புனைபெயர் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட "காணிக்கை " அல்ல எங்களின் உழைப்பால் எங்களுக்கு நாங்களே சூட்டிக்கொண்ட "மரியாதையை "- உனக்கு மரியாதையை ஏன் முகவரியை "அரசாங்கம்" கொடுக்காது -கொடுத்தாலும் அது உண்மையான முகவரியாக இருக்க முடியாது - உன் முகவரியை நீயே அடையாள படுத்தவேண்டும் "உன் உழைப்பால் ".
அதை விட்டு விட்டு கேவலமான உங்கள் போராட்டங்கள் "வரலாற்றில்" ஒரு அடிமை வர்க்க போராட்ட்டமாக அமையுமே தவிர - அது ஒருபோதும் சமூக விடுதலைக்கான போராட்டமாக அமையாது என்பதே உண்மை.
சுருக்கமாக சொன்னால் நாடார்களின் வரலாறு அசைக்க முடியாதது. குறிப்பாக கடந்த 250 வருடமாக தென் தமிழகத்தில் பிராமண பத்திரிக்கையை உடைத்தெறிந்து தினத்தந்தி,
தினகரன், மாலைமுரசு, மாலைமலர்,ராணி ராணிமுத்து etc etc என்று பத்திரிக்கை உலகில் கோலோச்சும் நாடார் இனம், அய்யா வைகுண்டர் - மார்ஷல் நேசமணி – 1956 ஆம் ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைக் கேரளாவோடு இணைக்க வேண்டும் என்ற நிலையில் போராடி அம்மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்கப் பாடுபட்டவர்.காமராசர் - ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துப் போராடிய பல விடுதலைப் போராட்ட வீரர்களில் தமிழ்நாட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காமராசரும் ஒருவர். கே. டி. கோசல்ராம் - சுதந்திரப் போராட்ட தியாகியான இவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு அணையை தன் சொந்த முயற்சியில் நாடார் சமூக மக்களிடமிருந்தும் வசூலித்துக் கட்ட வைத்தவர்,
பிஷப் வேதநாயகம் சாமுவேல் அசரைய்யா - என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
26 நாடார் கல்லூரிகள் 137 நாடார் பள்ளி கூடங்கள் 256 நாடார் உறவின்முறை சங்கங்கள் என்று அசைக்கமுடியாத நிறுவனங்கள்.
*உலகின் முதல் பத்து பணக்காரர்களில் 2நாடார்கள், தமிழகத்தின் முதல் வணிக சாதி நாடார்கள், இந்தியாவின் முதல் 5 வணிக கையிருப்பு மற்றும் பண்டமாற்று இண்டெக்ஸில் மூன்றாம் இடம் -
சொல்லப்போனால் அடுத்த 30 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தில் மிக பெரிய ஜிடிபி(GDP) கொண்ட சமூகமாக, நாடார் சமூகமாக, நாங்கள் இருப்போம் என்பதில் ஐயம் இல்லை.
எனவே பள்ளர் நண்பர்களே!
சும்மா150 கட்சிகள், 646 அமைப்புகள் என்று வெட்டி வேஷம் போடுவது உங்களுக்கு வேண்டுமானால் வேடிக்கையாக இருக்கலாம் !
ஆனால் இச்சமூகம் உங்களை காரித் துப்பும்.
நீங்கள் உண்மையான சமூக விடுதலைக்கு போராடாவிட்டால் - அறிவியலில் முன்னேறுங்கள் - கலை மற்றும் இலக்கியத்தில் - பத்திரிக்கையில்.
கடைசியாக,
பள்ளர் உரிமைகளை பள்ளர்களால், பள்ளர்களாகவே நின்று போராடிப் பெற முயற்சி செய்யுங்கள்!
மாறாக,
மாற்று சமூகத்தை இழித்தும் பழித்தும் நீங்கள் செய்யும் வேலைகள் எங்களுக்கு அவமானம் அல்ல.
எங்களின் வரலாறு எழுதப்பட்ட அசைக்கமுடியாத வரலாறு!
சும்மா சீண்டிப் பார்க்கும் அற்ப பொருள் அல்ல -
இது அன்பான ஜாக்கிரதை !!!) ....
உழைத்துப் பார் உன் முகவரியும் உன் வெற்றியும் நிச்சயம்! ( ஜெயசிங் நாடார் - எண்ணூர் நாடார் மகாஜன சங்கத்தின் சார்பில் )

Comments
Post a Comment