ஜுலை 6 ல் புதிய தமிழகம் ஆலோசனைக்கூட்டம்
ஆகஸ்ட்-6, கோவையில் புதிய தமிழகம் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்.
கட்சியின் நிர்வாகிகளுக்கு தலைவர் வேண்டுகோள்!
தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு பேரணி குறித்து புதிய தமிழகம் கட்சியின் அனைத்து மாவட்டம் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் 06-08-2017 ஞாயிறு மதியம் 2:30 மணிக்கு கோவை - குனியமுத்தூர் பொதிகை இல்லத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்.
மேலும், சமூக வலைத்தளங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு அன்று மாலை தனிகலந்துறையாடல் நடைபெறும்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர்
டாக்டர் கிருஷ்ணசாமி.
Comments
Post a Comment