குரங்கு வாழ்ந்த மலையும் தேவேந்திரர் வீழ்ந்த கதையும்
குரங்கு வாழ்ந்த மலையும் தேவேந்திரர் வீழ்ந்த கதையும்
விலங்கு_குரங்கு_குரங்கன்_குறவன்( குறிஞ்சி)
பள்ளன்( மருதம்)
கள்ளன்( பாளை )
முதலில் உருவானது மூன்று தினைகள்
உலக நாடுகளில் எழுதப்பட்ட இலக்கியங்கள் அனைத்தும் மதங்களை சார்ந்தவை
தமிழர்களின் இலக்கியங்கள் மட்டும் தான் மக்களை மையபடுத்தியது,
மாந்தன் உருவான இடம் குமரிகண்டமே என்றுரைத்த மொழிஞாயிறு தேவநேயபாவனர் கூறும்போது இந்த உலகம் சிரித்தது இன்றுள்ள அறிவியல் கூறும் உண்மைகளிள் மாந்தன் உருவான இடம் குமரிகண்டமே என்ற ஆய்வு உறுதி செய்யும் போது உண்மை மெய்சிலிர்க்கிறது உண்மைகளை உரங்கபோடலாம் ஆனால் கொள்ள முடியாது
முதலில் இந்த உலகம் விலங்குகளுக்கானது மனிதர்களுக்கானது இல்லை
முதலில் மூன்று தினைகள் தான் குறிஞ்சி மருதம் பாளை
மருதம்_ மனிதன் உருவாக்கபட்டது
பாளை_ இயற்கை உருவாக்க பட்டது
மெய்ப்பாடு உருவான பின்புதான் தினை களை பற்றிய அறிவியல் ஆய்வும் பதிவுகளாக எழுதப்பட்டன
மனிதன் பரினாம வளர்ச்சி பற்றிய அறிவியல்
குரங்கு_நிமிர்ந்து நடந்த போது_குரங்கன்
குறிஞ்சியில் மெய் அறிவு ஊர்ந்த போது குரங்கன் குறவன் ஆனான்_குறவன் வேட்டையாடினான் குறவன் கூடிவாழ்ந்தான் குடும்பம் உருவானது குறிஞ்சியில் வரும் அறிவியின் வழி தடத்தில் படிநிலை நிலங்களாக ஐவனம் நெல்லை பயிரிட்டான் குறிஞ்சியில் குடும்பம் உருவானது, குடும்பத்தின் தலைவன் குடும்பன் ஆனான் குடும்பர்களின் தலைவன் ஊர்குடும்பன் ஆனான் குடும்பன் உருவான வரலாறு
படிநிலை பயிர்த் தொழிலின் அடுத்தகட்ட நகர்வு குறிஞ்சி மலையில் இருந்த குடும்பன் பள்ளத்தின் ஆற்று நீரை தேக்கி பள்ளங்களில் பயிர்த்தொழிலை மேற்கொண்டான்
குறிஞ்சி மலையில் இருந்த குடும்பன் பள்ளத்தில் பயிர்த்தொழில் செய்ததால் பள்ளன் என்ற பெயர் வந்த வரலாறு
அரசு எப்படி உருவானது
வேளாண்மை உருவான பின்பே உலக நாகரிங்கம் தோன்றியதென்பது வரலாற்று உண்மை மேடு பள்ளங்களை சமபடுத்தி ஏறு கொண்டு ஏறு பூட்டி அவர்களே நாற்று நட்டு நெல் மணியை உருவாக்கி அவர்களே அறுவடை செய்து தை மாத காலங்களில் உற்ற தோழனான உழவுக்கு பயன்படுத்திய காளைக்கு பொங்கலிட்டு குடும்பம் குடும்பமாக குழவையிட்டு பொங்களோ பொங்கள் என்ற தமிழர் திருநாளை என்ற நடைமுறைபடுத்திய மள்ளர்கள் இரும்பும் செம்பும் தங்கமும் இல்லாத கற்காலத்தில் ஊர்குடும்பனுக்கு நெல் மணி சரங்களை கோர்த்து தலையில் வேய்தல் - வேய்ந்தன்-வேந்தன் ஆனான், இன்றும் நடைமுறையில் உள்ள பேச்சு வழக்கு மொழி( கூரை வீடு ரொம்ப ஒழுகுது கூரை மேயனும் என்று சொல்வார்கள் ) மேய்தல் என்பது வேய்தல் என்று பொருள் நாறும் கம்பும் கீற்றும் கொண்டு கோர்ப்பது வேய்தல் என்று பொருள் இன்றைக்கு இருக்கும் கீரிடம் தலையில் வைக்கபடுகிறது அது மன்னனுக்கு உகந்தது செம்பும் இரும்பும் தங்கமும் வைரமும் இல்லாத காலங்களில் ஊர் குடும்பனுக்கு நெல்மணி சரங்களை கோர்த்து முடியில் சூடுவது வேய்தல் ஆகும் ,வேய்தல், வேய்ந்தன், வேந்தன், ஆனான் வேந்தன் தெய்வத்திற்கு நிகராக வணங்கபட்டான். வேந்தன் இரப்புக்கு பிறகு தெய்வம் ஆனான், தெய்வம்+வேந்தன், தேவேந்தின் என்ற பெயர் உருவான வரலாறு வேந்தன் அரசன் மன்னன் உருவானது எப்படி
ஊர்குடும்பன்-- வேந்தன்
அறம் சார்ந்து வாழ்பவன்-- அரசன்
மண்ணை ஆள்பவன்-- மன்னன்
மருத நில கவி
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்-- தொல்காப்பியம்
வேளாளர் பெயர் உருவானது எப்படி-- வெல் என்பது வெற்றி என்ற சொல்லின் விதை. சொல்லே,
ஒரு உழவன் உயிரின் விதையை விதைத்து விளைச்சளை வெல்கிறான்
ஒரு ஆண் பெண்ணை உழுது முட்டை கரு உருெதடுத்து வெல்கிறான் ஆக மொத்தம் உழவு தொழில் ஆண்மையோடு தொடர்புடையது
படைதொழில்-- தச்சு தொழில் கொள்ள ன் தொழில் எந்த தொழில் எடுத்து கொண்டாலும் ஆண்மையோடு தொடர்பு உள்ளது கிடையாது-- உழவு தொழில் தவிர
ஒரு உழவன் மண்ணை உழுது வித்துடுகிறான்
ஒரு ஆண் பெண்ணை உழது வித்துடுகிறான் முடிவில் இரண்டுமே வெல்கிறான்
வெல்-- வெற்றி -- வேல்( நெடில்)
வேல் என்ற சொல் உருவானது வேள்(ல்) என்ற சொல்லை--விதை என்ற சொல்லால் குறிப்பிடுங்கள் வேளாளன் என்பவன் விதை ஆள்பவன் என்று பொருள் படிகிறது
வேளான்மை என்பது விதையான்மை என்று பொருள் படிகிறது
விதையான்மை .என்ற சொல்லே வேளான்மை ஆனது விதையை ஆள்பவன் வேளாளன் ஆனான்
வேளான்மை என்பது உழவுதொழில் ஆகும்
வேளாளன் என்பவன் உழவன் ஆவான்
வேள் என்ற சொல்லும் ஆண்மையை குறிக்கிறது வேளாளன் ஆன உழவனும் ஆண்மையை குறிக்கிறது
வேள்+ஆண்மை, வேளாண்மை செய்பவன் வேளாளன் வேளாளர் என்ற பெயர் உருவான வரலாறு இதுவே
இன்று ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனுக்கும் முருகன் கையில் வைத்திருக்கும் வேல்க்கும் என்ன சம்பந்தம்
உண்மை உரங்க போடலாம் கொல்ல முடியாது ஆறுபடை வீடுகளில் மள்ளர்களுக்கே முதல் பரிவட்டம் எதற்கு ஏன்???
இன்றும், நாளையும், நாளை மறுநாளும் திருப்பரங்குன்றத்தில் பங்குனி மாதம் முருகன் தெய்வானை திரு கல்யாணம் ஊர்வலம் நடக்கும், தெய்வானை யார் இந்திரனின் மகள் முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் முடிந்த உடன் மறு வீட்டிற்கு செல்லும் முருகன் இந்திரன் வீடு யார் வீடு தெரியுமா?? தேவேந்திரர் வீடு என்னும் தேவேந்திர குல வேளாளர் மண்டபம் தான் அந்த மறு வீடு இன்றும் வரலாற்று ரீதியாக மாடக்குளம் ஊர் குடும்பனுக்கு முதல் பரிவட்டம் மரியாதை குடுக்க படுகிறது
எங்களை பார்த்து இழிவான பதிவுகளை பதிவிறக்கம் செய்யும் என் அன்பு சகோதரர்களே பங்குனி மாதம் முருகன் திருக்கல்யாணத்தை பார்த்து கலந்து கொண்டு முருகனின் அருளை பெற்றிடுக முருகன் என்பவன் பாண்டியன்--வேளாளன்--பள்ளன், தெய்வானையை பெண் குடுத்த இந்திரன்-- வேந்தன் முதலில் சக தமிழ் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் சாதி பெருமை பேசுவதற்காக இந்த பதிவு அல்ல நான் யார் என்பது உலகம் அறிவதற்கு முன்பு முதலில் நீ அறிய வேண்டும் எங்கள் உரிமைக்காக பட்டியல் வெளியேற்ற கோரிக்கையை முன்வைத்து நாங்கள் போராடும் போது
பிள்ளைவால் சமுகத்திற்கு வேண்டுகோள்
வேளாளர் என்ற பெயர் பிள்ளைவால் சமூகத்திற்கு பாத்திய பட்டது என்றும் மாற்று சமூகத்தினர் பயன்படுத்த கூடாது என்று போராடும் பிள்ளைவால் தோழர்களே
குறிஞ்சி,, குறவன்,,
முல்லை,, இடையன்
மருதம் ,,பள்ளன்
நெய்தல்,, பரதர்
பாளை,, கள்ளன் இந்த ஐந்தினைகளிள் எத்தினை நீங்கள் சார்ந்தவர்கள்
மருதநில குடிகளான நாங்கள் குடும்பன் ,,யார்,, பள்ளன் ,,யார் ,,வேந்தன் ,,யார்,, வேளாளன்,, யார்,, வேல் வைத்து இருக்கும் முருகன் யார் என்பதை ஆதரத்துடன் பதிவு செய்யபட்டுள்ளது,,
அன்பு உள்ளம் கொண்ட பிள்ளைவால் தோழர்களே வேளாளர் என்ற பெயர் நீங்கள் சொந்தம் கொண்டாட என்ன ஆதாரம் உள்ளது வேண்டும் என்றால் விவாவதிக்க தயாரா
கள்ளன் பள்ளன் வரலாற்று மோதல்கள் இஸ்ரேல் பாலஸ்தீன மோதலுக்கு சமம்,, இன்று நாங்கள் உணர்ந்து தேசிய தலைவர் பிரபாகரனை நெஞ்சில் ஏற்றிய ஒரே காரணத்தால் கள்ளனும் பள்ளனும் ஓர் தாய் மக்களாக பாச பிணைப்பாக வாழ்வதற்கு சபதம் எடுத்துள்ளோம்
காளியம்மன் கோயில்ல கூழ் காய்ச்சி ஊத்துற நீ எனக்கு போட்டியா?? இருட்டு வீட்டுக்குள்ள மோல போனால் கூட பொண்டாட்டிய துணைக்கு .கூட்டிட்டு போற நீ எனக்கு போட்டியா?? வந்தேறி நாயக்கனுக்கு விளக்கு பிடித்தது யார்??எச்சுகள பிச்சகாசுக்காக விளக்கு பிடித்தது யார்??கூட்டி குடுத்தது யார்?? 206 ஆண்டுகால நாயக்கரின் ஆட்சியில் பள்ளர்களின் நிலங்களை பிடிங்கியவன் யார்?? பள்ளேசல் எழுதியவன் யார்?? முதுகில் குத்திய மூன்றெழுத்து மூதேவி யார்?? கொஞ்சம் யோசிச்சு பேசு ,,
கடல் ஆய்வாளர் ஒரிசா பாலுவின் பதிவுகளை பதிவிறக்கம் செய்து பார் பாண்டியன் பள்ளன் உலகம் முழுவதும் ஆட்சி செய்தவன் எச்சரிக்கிறேன் அடங்கு இல்லை அடக்கபடுவாய் பிள்ளைவால் என்பதற்கு பொருள் இலக்கனம் பதிவிடு இல்லையென்றால் நாங்கள் பதிவிட வேண்டியது வரும்,, ஓங்கி ஓங்கி கனச்சு கனச்சு பேசும் தமிழ்தேசிய இனவாதிகளே போலிகளே பிரபாகரன் படத்தை போட்ட வன் எல்லாம் தமிழ்தேசியவாதியா அரசு எந்த நிலத்தில் தோன்றியது?? வேந்தன் எந்த நிலத்தில் தோன்றினான்?? அரசன் எந்த நிலத்தில் தோன்றினான்?? மன்னன் எந்த நிலத்தில் தோன்றினான்?? பள்ளர்கள் வணங்கும் கடவுள் யார் ??சிறு குழந்தைக்கு கூட தெரியும் உங்களுக்கு தெரியாதா?? 64 நாயன்மார்களுக்கும் 18 சித்தர்களுக்கும் வள்ளளார்களுக்கும் வீரமா முனிவனுக்கும் முருகனுக்கும் கண்ணனுக்கும் வருணன்னுக்கும் கொற்றவைக்கும் குரல் கொடுக்கும் தமிழ்தேசிய வாதிகளே வேந்தன் உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா கண் அவிஞ்சு விட்டதா??நாக்கு அழுகி விட்டதா?? நீ பேசும் தமிழன் கலாச்சாரம் பண்பாடு வீரம் வேளான்மை மொழி அறிவியல் எந்த தினையில் உருவானது,, உருவாக்கியவன் யார்,,
நாயக்கர் வருகைக்கு துணை போனவன் யார்,, பள்ளனா?? பாண்டியர்களாகிய பள்ளர்களை வீழ்த்தியது பள்ளனா?? கம்பம் பள்ள. தாக்கு மலையாள நாடு வரை இன்று நடந்த ஈழம் போல அன்று நாயக்கர்களுடன் கைகோர்த்து பள்ளர்களை வெட்டி வீழ்த்தியது பள்ளனா?? எங்கள் மீது கோபமும் நய வஞ்சகமும் சூழ்ச்சியும் எதற்கு என்பதை வெளிபடுத்த முடியுமா போலி தமிழ் தேசியவாதிகளே என்னை வீழ்த்தி என்னடா செய்ய போகிறாய் தமிழா?? எம் ஜி ஆர் ,,க்கும் ஜெயலலிதாவிற்கும் கருநாநிதிக்கும் முட்டு கொடுக்கும் சக தமிழ் சாதிகளே பள்ளனை வீழ்த்தியத்தின் விளைவு தமிழன் ஆள முடியாமல் வீழ்ந்து கிடக்கிறாய்
மள்ளரின் எழுச்சியே தமிழ்தேசிய எழுச்சி,,
உனக்கு புரிந்தால் சரி தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எச்சரிக்கை இந்த மண்ணில் எந்த தமிழன் ஆண்டாலும் இங்கு ஒரு புலிகளின் ஆட்சி மலர்ந்தாலும் சரி நீ அரசியலில் அனாதை என்பதை மறந்து விடாதே வரும் தலைமுறைகள் ஒரு வலிமையான ஒரு கூர்மையான அரசியலை கருத்தியல் புரட்சியை கட்டி எழுப்ப வேண்டும் அதற்கு தடையாக இருப்பது சாதி இழிவு என்னும் பட்டியல் அடக்கு முறையை ஒழித்து பட்டியல் வெளியேற்றத்தை வென்று எடுப்போம் இதற்கு உறுதுணையாக உள்ள,, மருத்துவர் அய்யா க.கிருஷ்ணசாமி அவர்களின் கரங்களை வலுபடுத்துவோம் இழப்பதற்கு ஒன்றுமில்லை இழிவை தவிர #ISupportDrKrishnasamy #தேவேந்திரர்அடையாளமீட்புப்போர் #அக்டோபர்6கோட்டையைநோக்கிபேரணி #புதிய தமிழகம்
Comments
Post a Comment