#தனிமனிதராணுவம் #டாக்டர்_அய்யா.!!

#தனிமனிதராணுவம்
#டாக்டர்_அய்யா.!!

சாத்தூர் ஒத்தையால் மேட்டுப்பட்டி மயிர் இலையில் உயிர் தப்பினாரா? மறத்தியை கட்டு மறவன வெட்டு என்ற கோசமா?

எப்படி, இப்படி உங்களால் மட்டும் கட்டுக்கதை விட முடியிது...

உண்மை சம்பவம் இதோ ;-

இந்த சம்பவம் சரியாக எனக்கு நினைவிருக்மானால் 1997 என்று நினைக்கிறேன்... அந்த நிகழ்வின் அடியேன் கலந்து கொண்டேன்... சாத்தூரிலிருந்து சுமார் 70 '80 வாகணத்தில் Drஅய்யா முன் செல்ல அதன் பின்னாடி அனைத்து வண்டிகளும் பயனித்தன, நான் சென்ற வாகனம் டாக்டர் வாகனத்திலிருந்து நான்காவது வாகனம் சடையம்பட்டி SRM காலேஜ் வழியாக ஒ.மேட்டுப்பட்டியை தாண்டி ஒத்தையால் என்ற கிராமத்தின் கூட்ட நிகழ்சிக்கு போயிக்கொண்டிருக்கும் போது ஒ.மேட்டுப்பட்டி கிராமத்தில் முன்னேற்பாடாக கலவரம் செய்ய வேண்டும் என்றே அந்த ஊரின் தெருவிளக்கு முதற்க்கொண்டு அனைக்கப்பட்டு இருந்தது, நாங்கள் போகும்போதே டாக்டர் அய்யா வண்டியிலிருந்து ஒரு பத்து வண்டியை விட்டுவிட்டு( நான் பயணித்த வண்டி நான்காவது வண்டி) அதன் பின் வந்த வண்டிகள், இருசக்கரத்தில் வந்த தோழர்கள் என்று அனைவர் மீதும் இருட்டிலிருந்து கொண்டு கல்வீசினார்கள் ஒ.மேட்டுப்பட்டி மறவர்கள். சிலர் மண்டை உடைந்து இரத்தம் சொட்ட கூட்ட நிகழ்ச்சிக்கு வந்து சேர்ந்தனர்.

வந்தவர்கள் நிகழ்ச்சி மேடையில் அமந்திருந்த டாக்டரிம் முறையிடுகிறார்கள். அனைவருடைய குமுறலையும் அமைதியாக கேட்டபடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார் Dr.கிருஷ்ணசாமி.கூட்டம் ரத்துசெய்யப்பட்டது.

அதற்க்குள் DSP, மற்றும் காவல் அதிகாரிகள் Dr அய்யாவிடம், வந்து நீங்கள் திரும்பி ஓ.மேட்டுப்பட்டி, SRM, காலேஜ் வழியாக சாத்தூர் போக வேண்டாம் அப்பகுதியில் சென்றால் கலவரம் வரும், உங்களுக்கு பாதுகாப்பு தர போதிய காவலர்கள் இல்லை ஆகையால் நீங்கள் ஏழாயிரம்பண்ணை வழியாக சென்று விருதுநகர் போய்விடுங்கள் என்று காவல் துறை சொல்ல,

 டாக்டர் என்னசொன்னார் என்று தெரியுமா?

உங்களால் முடிந்தால் எனக்கு பாதுகாப்பு கொடுங்கள், இல்லையென்றால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், நான் எந்த வழியாக வந்தேனோ அதே வழியாக என் மக்களோடும், என் தொண்டர்களோடும் திரும்பிச் செல்வேன் என்று கூறிவிட்டு மேடையை விட்டு இறங்கி கூட்டத்திற்கு வந்த அனைவரையும் அழைத்து, என் வாகனம் முன்னே செல்லும், என் வாகனத்தை தொடர்ந்து பின்னே வாருங்கள் அதே வழியாகத்தான் போரோம். என்று சொன்னவுடன், வாகனத்தில் வந்த தொண்டர்கள் அனைவரும் சாலை வோரத்தில் கொட்டி வைத்திருந்த சரளிக் கற்களை அள்ளி லுங்கியில் முடிந்து கொண்டு அனைவரும் வாகனத்தில் ஏறினர்.

வண்டிகள் சீறிப்பாய்ந்தன...டாக்டர் அய்யா வண்டி முதல் வண்டி.. நான் வந்த வண்டி நான்காவது வண்டி ஓ.மேட்டுப்பட்டி வந்ததது அந்த ஊரின் மின் விளக்கு அனைத்தும் அனைக்கப்பட்டிருந்தது.  ஊரைக்கடக்குமுன் ஒருவளைவு ஒன்று இருக்கும் அந்த சாலை வளைவில் குறுக்கே மாட்டு வண்டியை நிறுத்தி தடையை  ஏற்படுத்தியிருந்தார்கள் எங்கள் வாகனம் நெறுங்கி வந்தால்தான் அந்த மாட்டு வண்டியிருப்பதே தெரியும், ( ( இரவு 11.30 To 12 ) மணியிருக்கும் டாக்டர்அய்யா கிருஷ்ணசாமி கார் அந்த வளைவு வந்ததும் கார் பிரேக் போட்டு சுலோவ் பன்ன, அந்த ஊரின் மறவர்கள் சுமார் ஒரு 50 பேருக்குள் இருக்கும், திமுதிமு வென அருவா, கம்போடு டாக்டர் அய்யாவின் காரை நோக்கி பாய்ந்து வர...எங்கள் சிங்கத் தலைவன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை வாணத்தை நோக்கி தன் தோட்டாவை சீற விட்டு, மறு தோட்டாவை தன்னை நோக்கி வந்த சாதிவெறி கும்பலை நோக்கி தோட்டாவை சீறிப் பாயவிட்டார், கூட்டம் சிதறி அடித்து ஓடியது,

அதன் பின் அனைத்து வாகனங்களும் பின்தொடர்ந்து வர அதற்கு முன் செய்தி சாத்தூர் சுற்றியுள்ள நம் சமூகத்தவர்களுக்கு தெரிய  சடையம்பட்டியில் வைக்கல் போர் தீ எரிந்து கொண்டிருக்கிறது.. அதைத் தான்டி சாத்தூர் அமீர்பாளையத்திலுள்ள முருகன் தியேட்ட அருகிலிருந்த ஒ.மேட்டுப்பட்டியைச்சார்ந்த மறவர் கடைகளில் தீ பற்றி எறிந்து கொண்டிருக்கிறது, அதையும் கடந்து  அனைத்து வாகனங்களும் சேதாரமின்றி சாத்தூர் பைபாஸ் யூணியன் ஆபிஸ் முன் அணிவகுத்து வந்து சேர்ந்தது , அப்போது இரவு மணி 1,இருக்கும்.

மக்கள் தலைவன் தென்னாட்டுச்சுடர் டாக்டர் அய்யா அவர்கள் வண்டியை விட்டு இறங்கி  நம்மளோட வந்த அனைத்து வாகனங்களும் வந்துவிட்டதா? காயம்பட்டவர்கள் G.H சென்று முதலுதவி செய்யச் சொல்லி பொருப்பாளர் ஒருவரை அனுப்பி வைத்துவிட்டு, மக்களிடம் சொல்லுகிறார் உங்கள் பகுதியில் அந்த ஊரைத்தான் ( ஒ.மேட்டுப்பட்டி) கடந்து போக வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா? அந்த எதிர்ப்பை எப்படி சமாளித்து கடந்து செல்லவேண்டும் என்று தெரியாமல் தற்காப்புக்கு எதுவும் இல்லாமல் வெறும் கையும், வீசுன கையுமா வந்தா எப்படி?  உங்களுக்கு விருந்து வைக்கவா அழைத்தார்கள், என்று சொல்லிவிட்டு எல்லோரும் பத்திரமாக வீடு போய் சேருங்கள் என்று சொல்லிவிட்டு தன்  வாகனத்தில் ஏறி சென்றுவிட்டார் டாக்டர் அய்யா.

வந்த கூட்டங்களுக்கு கொஞ்சம் ரோசம் வந்தது, பைபாஸ் சாலை ஓரமாக நின்றிருந்த கனரக வாகனங்கள் லாரிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன.

சாத்தூர் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மறவர் சமூகத்தவரின் தீப்பெட் குடோன் கேட்டை இழுத்து மூடி தீ வைத்து கொளுத்தப்பட்டது  உயிருக்கு பயந்து போய் உள்ளேயே ஒழிந்த மூவர் தீயில் கருகி வெந்து போனர் இச்செய்தி காலை அனைத்து செய்தி தாள்களிலும் வெளிவந்தன..!

சாத்தூர் ஒ.மேட்டுப்பட்டி கிராமங்களில் " துப்பாக்கிச் சூடு நடத்திய கிருஷ்ணசாமி யை கைது செய் என்ற கண்டன வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

அது அந்த காலம், திருப்பி அடி என்று சொன்ன காலம்.

Comments

Popular posts from this blog

எந்த சாதியையும் விரோதியாக பார்ப்பதில்லை

தேவேந்திரகுல வேளாளர் வரலாறு