தேவேந்திர குல வேளாளர் சமூகம் என்பது

பொதுவாக தேவேந்திர குல வேளாளர் சமூகம் ஊரின் கிழக்குப் பகுதியில் தான் குடியிருப்பார்கள்.
ஏன் என்று தெரியுமா ?

1. தமிழ்நாட்டின் புவியியல் அமைப்பின் படி , தண்ணீர் மேற்கிலிருந்து கிழக்காக பாய்கிறது.

2. தேவேந்திர குல வேளாளர் சமூகம் தான் முதன் முதலில் காட்டைத் திருத்தி வயல்கள் உருவாக்கி விவசாயம் செய்தனர்.

3. விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ந்து , கிழக்கு திசையில்தான் வடிந்து செல்லும்.

4. எனவே வயல்களுக்கு கிழக்கு பகுதியில் குடியிருக்காமல் , வயல்களுக்கு மேற்கு பகுதியில் குடியமர்ந்தனர்.

5. விவசாயத்தைச் சார்ந்து பல சமுதாயங்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் அருகே குடியேற ஆசைப்பட்டனர்.

6. அவர்களை தேவேந்திர குல வேளாளர் சமூகம் தான் குடியமர்த்தினர்.

7.  தாங்கள் வாழும் பகுதிக்கு கிழக்கு பகுதியில் விவசாய இடங்கள் இருந்ததால் , பிற சமூகத்தினரை தங்கள் குடியிருப்பிற்கு மேற்கு பகுதியில் குடியமர்த்த அனுமதி வழங்கினர்.

8. அதே போன்று ஈசான மூலையான , வடகிழக்குப் பகுதி தேவேந்திரர்கள் வழிபடும் புனிதமான திசை. அதனால் அந்த பகுதியில் பிற சமூகத்தினரை குடியிருக்க அனுமதிக்க வில்லை.

9. தேவேந்திர குல வேளாளர் சமூகம் அனுமதி மறுத்ததால் தேவேந்திரர்களை நம்பி குடியேறிய பிற சமூகத்தினர் அனைவரும் ஊரின் மேற்கு பகுதியில் குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

10. பொங்கல் போன்ற விவசாயம் சார்ந்த பண்டிகையின் போது தேவேந்திர குல வேளாளர் சமூகம் சூரியனை கையெடுத்து வணங்கும் திசை கிழக்கு என்பதால் , அந்த திசையில் பிற சமூகத்தினரை குடியிருக்க அனுமதி மறுத்தனர்.
  

தேவேந்திர குல வேளாளர்
சமூகத்தின் இந்த  ஆதிக்கத்தை பிடிக்காத சிலர் தேவேந்திரர்கள் வாழும் பகுதியை கீழத் தெரு, கீழ்த் தெரு, கீழ் சாதி என்பன போன்ற வார்த்தைகளால் வர்ணிக்க ஆரம்பித்தனர்.

தெய்வலோகத்தை ஆளும் தேவேந்திரனின் திசை கிழக்கு என்பதால் அந்த திசையை உயர்வாக மதிப்போம்.
கிழக்கின் மேன்மையை உலகிற்கு உரைப்போம்.....!!!👍

Comments

Popular posts from this blog

எந்த சாதியையும் விரோதியாக பார்ப்பதில்லை

தேவேந்திரகுல வேளாளர் வரலாறு