தேவேந்திரர்களின் பட்டியல் மாற்றம் நியாமானதே ..!!!

தேவேந்திரர்களின்  பட்டியல்  மாற்றம்  நியாமானதே ..!!!

இதோ  வரலாற்று  ஆவணம் ...

சென்னை மாகாண சட்டமன்ற மேலவைக்கு உறுப்பினராக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாக,

தேவேந்திரகுல  வேளாளர்  ( பள்ளர் ) வகுப்பை சேர்ந்த,
திரு. கந்தசாமி மூப்பனார் அவர்களை பரிந்துரை செய்கிறோம்....

அதாவது ,
1924 ம் ஆண்டை சேர்ந்த இந்த ஆவணம்
ஆங்கிலேயர் காலக்கட்டத்தில் பள்ளர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலிலேயே இருந்துள்ளனர். என்பதற்கு  சான்றாகும் .

ஆங்கிலேயர் காலக்கட்டத்தை விடுங்க,.. 1952க்கு  முன் திருச்சி  மாவட்டத்தில்  சட்டமன்ற   உ றுப்பினர்களாக   தேவேந்திரர்கள்   இருந்துள்ளனர் ..  (இதற்க்கான  ஆவணம்  விரைவில் )

இன்றுவரை கூட தென் தமிழகத்தில்  குடும்பமார்களை தவிர பள்ளர்களின்  பல பிரிவுகள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் தான் உள்ளனர் ....

தமிழகத்தில் மட்டும் பள்ளர்கள்  SC,BC,MBC  என்று  பல்வேறு   பட்டியலில்  உ ள்ளனர் ,

அரிஜன் ..

தாழ்தப்பட்டவன் ..

ஆதிதிராவிடர்

தலித் ...இது போன்ற பெயர்கள் தேவேந்திரர்களுக்கு     பொருந்தாது ..

இப்படிப்பட்ட  பெருமைகளை  யார்  வேண்டுமானாலும்  வைத்துக்கொள்ளட்டும் .

தேவேந்திரகுல  வேளாளர்  அரசு  ஆணையும் , பட்டியல்  மாற்றமும்  தேவேந்திரர்களின்   வாழ்வுரிமையோடு  தொடர்புடையது ..என்ன  விலை  கொடுத்தாலும்  பெற்றே  தீருவோம் .

இதில்  யார்  குறுக்கே  வந்தாலும்  தேவேந்திரன்  பாணியில்  பதிலடிதான்  ..

#அக்டோபர்6
#அடையாளமீட்டுப்போர் மற்றும் #பட்டியல்வெளியேற்றம்

Comments

  1. தேவேந்திர குல வேளாளர் பற்றி அனைத்து தகவல்களும் எனக்கு அனுப்புங்கள் நண்பர்களே

    cell
    whatsapp 9626647455

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

எந்த சாதியையும் விரோதியாக பார்ப்பதில்லை

தேவேந்திரகுல வேளாளர் வரலாறு